Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Sunday, July 22, 2018

ரஷ்யாவின் 3000 கி.மீற்றர் சென்று தாக்கும் திறன் கொண்ட ஏவுகணை!

Currently online
ரஷ்யாவினால் 3000 கிலோ மீற்றர் தூரம் சென்று தாக்கும் திறன் கொண்ட ‘கின்ஷால்’ என்ற ஏவுகணையை ஏவி வெற்றிகரமாக பரிசோதனை நடத்தி முடித்துள்ளது. 

குறித்த ஏவுகணை போர் விமானத்திலிருந்து ஏவப்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது குறுகிய தூரம் அதாவது 500 கி.மீட்டர் தூரம் பறந்து சென்று தாக்கும் திறன் படைத்த ‘இன்ஸ்கான்கர்’ என்ற ஏவுகணையை தரம் உயர்த்தி தயாரிக்கப்பட்டதாகும். 

இந்த நிலையில் ‘கின்ஷால்’ ஏவுகணை சோதனையை ரஷிய ராணுவம் நடத்தியமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.