Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, July 31, 2018

பட்டப் பகலில் 31 பவுண் தங்க நகைகள் கொள்ளை ; யாழில் சம்பவம் !!

Currently online
வீடொன்றுக்குள் புகுந்த திருட்டுக் கும்பல் 31 பவுண் தங்க நகைகளையும் 2 இலட்சம் ரூபா பணத்தையும் திருடிச் சென்றுள்ளனர்.

குறித்த திருட்டு சம்பவம் தொல்புரம், பிளவத்தைப் பகுதியிலுள்ள வீடொன்றிலேயே நேற்றையதினம் காலை இடம்பெற்றுள்ளது.

குறித்த வீட்டில் கூட்டுக் குடும்பமாக 3 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்ற நிலையில் வீட்டில் எவரும் இல்லாத  வேளை பார்த்து அங்கு புகுந்த திருட்டு கும்பல் 31 பவுண் தங்க நகைகளையும் 2 இலட்சம் ரூபா பணத்தையும் திருடிச் சென்றுள்ளது. 

வெளியில் சென்றவர் வீட்டிற்கு வந்த போது வீடுடைத்து திருட்டுப் போனமை தெரியவந்ததையடுத்து வட்டுக்கோட்டைக் பொலிசாருக்கு அறிவித்துள்ளார்.

சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.