ஜப்பானில் கனமழை;45பேர் பலி;50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்!
-
YarlitrJaffna
-
0
Comments
Currently online
ஜப்பான் நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில் ஜப்பானில் உள்ள ஒக்கயாமா, எகிமா குரோஷிமா, கியோட்டா ஆகிய மாகாணங்களில் பெய்யும் கனமழையால் சுமார் 16 அடிக்கும் மேல் வெள்ள நீர் மட்டம் அதிகரித்துள்ளது.
மேலும் மழை வெள்ளத்தால் 45 பேர் உயிரிழந்துள்ளதோடு 50க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுகின்றது.