Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, July 23, 2018

தொண்டர் ஆசிரியர்கள் 457 பேருக்கு நிரந்தர நியமனம் !!!

Currently online
வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் 457 பேருக்கு மத்திய கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது.

தொண்டர் ஆசிரியர்களாக கடந்த பல ஆண்டுகளாக பாடசாலைகளில்  கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொண்ட ஆசிரியர்களுக்கே யாழ் இந்துக்கல்லூரியின் கேட்போர் கூடத்தில் வைத்து ஆசிரியர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்,மத்திய கல்வி அமைச்சர் அகிலவிராச் காரியவசம்,சிறு கைத்தொழில் அமைச்சர் காதர் மஸ்தான்,அமைச்சர் ரிசாட் பதியுதீன்,வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி சர்வேஸ்வரன்,வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சத்தியசீலன்,வடக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் உதயகுமார் உள்ளிட்ட பலர்  ஆசிரியர்களுக்கான நியமனக்கடிதங்களை வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.