Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, July 07, 2018

கனடாவில் வெப்பம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 54 ஆக அதிகரிப்பு!

Currently online
கனடாவில் கடும் வெப்பம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கனடாவில் கடும் வெப்ப நிலை நீடித்து வருகிறது. இதனால் நாட்டின் மேற்குக் கடலோரப் பகுதி முழுவதும் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது. மாண்ட்ரியல் நகரில் மட்டும் 28 பேர் உயிரிழந்துள்ளனர். 

இன்னும் சில தினங்களில் இயல்பு நிலை திரும்பி விடும் என கனடாவின் சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எனினும் வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்க நீச்சல் குளங்களை நீண்ட நேரம் திறந்து வைக்கும் படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. 


jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.