Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, July 11, 2018

அறிமுகமாகியது லெனோவா இசட் 5 !!!

Currently online
மொபைல் வாடிக்கையாளர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட லெனோவா இசட் 5 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 64 ஜிபி மற்றும் 128 ஜிபி என இரண்டு மாடல்களில் வெளியாகியுள்ளது.

இது முழுமையான பெசல் லெஸ் ஸ்மார்ட்போன் என டீசர்களில் வெளியான நிலையில், இந்த ஸ்மார்ட்போன் 90 சதவீதம் ஸ்கிரீன் டூ பாடி ரேஷியோ கொண்டுள்ளது.

மேலும், அரோரா புளூ, பிளாக் மற்றும் இன்டிகோ புளூ நிறங்களில் கிடைக்கிறது. லெனோவோ இசட்5 பிளாக் 64 ஜிபி விலை ரூ.13,625, அரோரா மற்றும் இன்டிகோ புளு 64 ஜிபி மாடல் ரூ.14,670, 128 ஜிபி மாடல் ரூ.18,870 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

லெனோவோ இசட்5 சிறப்பு என்ன?

6.2 இன்ச் 2246×1080 பிக்சல் முழு ஹெச்டி பிளஸ் 19:9 2.5டி, வளைந்த கிளாஸ் டிஸ்பிளே.

கார்னிங் கொரில்லா கிளாஸ், 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட்.

6 ஜிபி ராம், 64 ஜிபி/128 ஜிபி இன்டெர்னல் மெமரி.

ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட், கைரேகை சென்சார்.

16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், எப்/2.0, பிடிஏஎப்.

8 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, 8 எம்பி செல்பி கேமரா, எப்/2.0.

3300 எம்ஏஹெச் பேட்டரி பாஸ்ட் சார்ஜிங்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.