Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, July 12, 2018

ஜப்பானில் பெய்து வரும் கடும் மழையால் 86 லட்சம் பொதுமக்கள் வெளியேற்றம் !!!

Currently online
ஜப்பானில் பெய்து வரும்  கடும் மழையால்  பெரும் பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. ஒகாயமா, ஹிரோஷிமா, யாமாகுச்சி பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், இதுவரை 86 லட்சம் பொதுமக்கள் வெளியேறி உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளமையினால், போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதோடு, மழை காரணமாக இதுவரை 249 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.