Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, July 21, 2018

ஒரு கோடியே 95 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்டுகள் மீட்பு!

Currently online
ஒரு கோடியே 95 இலட்சம் ரூபா பெறுமதியான 28 தங்க பிஸ்கட்டுகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது நிலத்தில் கிடந்த சிகரெட் பக்கற்றுகளில் குறித்த தங்க பிஸ்கட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பிரதி சுங்கப் பணிப்பாளர் விபுல மினுவன் பிட்டிய தெரிவித்துள்ளார்.

இவை 03 கிலோ கிராமிற்கும் அதிக நிறையுடையவை எனவும் குறித்த தங்க பிஸ்கட்டுக்கள் அடங்கிய சிகரட் பக்கற்றுகள் குறித்த பகுதிக்கு எவ்வாறு கொண்டு வரப்பட்டன என்பது தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.