Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, July 23, 2018

கனடாவில் துப்பாக்கிச் சூடு ; 9 பேர் காயம் !!

Currently online
கனடாவின் டொரண்டோ நகரில் கிரீக்டவுன் பகுதியில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.  

இந்த சம்பவத்தில் 9 பேர் காயமடைந்துள்ளனர்.  அவர்களில் இளம்பெண் ஒருவரும் அடங்குகிறார்.

இதனை தொடர்ந்து பொலிசார் துப்பாக்கி சூடு நடத்தியவரை சுட்டு கொன்றனர்.  

இது தீவிரவாத தாக்குதலா? என்பது பற்றிய தகவலை பொலிசார் வெளியிடவில்லை.


jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.