Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, July 07, 2018

' ஒருநாள் கூத்து ' நாயகிக்கு தயாரிப்பாளர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு!

Currently online
குறுகிய காலத்தில் குறைவான எண்ணிக்கையான படங்களில் நடித்து தயாரிப்பாளர்களின் மத்தியில் ராசியான நடிகை என்ற பெயரை பெற்றுள்ளார் நிவேதா பெத்துராஜ்.

ஒருநாள் கூத்து படத்தின் மூலம் பிரபலமானவர் நிவேதா பெத்துராஜ். பொதுவாக எம்மனசு தங்கம், டிக் டிக் டிக் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 

அத்துடன் வழக்கமாக ராசி பார்க்கும் தயாரிப்பாளர்கள் மத்தியில் நிவேதா பெத்துராஜ் நடித்த படங்கள் நஷ்டம் ஏற்படாமல் ஓடியுள்ளதால் இவருக்கு இந்த பெயர் கிடைத்துள்ளது. 
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.