Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, July 11, 2018

அரசியல் ரீதியில் வடக்கு முதலமைச்சருக்கு மூத்தவன் நானே ; மனோ கணேஷன்!

Currently online
செங்கலடியில் கடந்த  திங்கட்கிழமை இடம்பெற்ற  நிகழ்வொன்றில் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேஷன் கலந்து கொண்டிருந்த நிலையில் அரசியல் ரீதியில் வடக்கு முதலமைச்சருக்கு மூத்தவன் நானே என  குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு முதலமைச்சர் வயதில் மூத்தவராக இருந்தாலும் அரசியல் ரீதியில் நானே மூத்தவன் என தெரிவித்துள்ளதுடன், எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கு அடுத்து சிரேஷ்ட அரசியல்வாதி தான் என கூறினார்.

அத்துடன் கிழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் அனைத்து மக்களின் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இனியாவது அமைச்சராக வந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என இதன்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.