Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, July 21, 2018

நாட்டின் பல இடங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும்;வளிமண்டலவியல் திணைக்களம்!

Currently online
நாட்டிலும், நாட்டைச் சூழவுள்ள கடலிலும் காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம் உண்டு. 

குறித்த காலநிலை அடுத்த சில நாட்கள் நீடிக்குமென  இன்றைய (21.07.2018) வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அறிக்கையில் தெரிவிக்கட்டுள்ளது.

இதில் சப்ரகமுவ, மேற்கு, மத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் ஓரளவு மழை பெய்யலாம் எனவும் ஏனைய பாகங்களில் சீரான காலநிலை நிலவும் எனவும் நாட்டின் பல பாகங்களிலும் மணிக்கு 50 முதல் 55 கிலோ மீற்றர் வேகத்தில் ஆக்ரோஷமாக காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.


jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.