Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, July 21, 2018

தெய்வம் இருக்கும் இடம் தமிழ் நாடு;தமிழக முதலமைச்சர் தெரிவிப்பு!

Currently online
இந்தியா திருக்கோயில் என்றால் தெய்வம் இருக்கும் இடம் தமிழ்நாடு என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

உலக நன்மைக்காக ஞானிகளும், மகான்களும் தங்களை வருத்திக் கொள்கின்றனர் எனக் கூறியுள்ள முதலமைச்சர் மகான்களின் அறிவுரைப் படி அற வழியில் நடந்தால் தனி மனிதனுக்கு துன்பம் ஏற்படாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.