Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Sunday, July 22, 2018

தமிழ் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுப் போட்டி;மட்டக்களப்பில்!

Currently online
Image result for தமிழ் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுப் போட்டி2018ம் ஆண்டுக்கான மாற்றுத் திறனாளிகள் விளையாட்டு விழா இம்முறை யூலை 28ம் திகதி மட்டக்களப்பு                              வெபர்
மைதானத்தில் ஆரம்பமாகின்றது. 

அத்துடன் வடக்கின் போட்டிகள் 04ம் 05ம் திகதிகளில் துரையப்பா மைதானத்தில் நடைபெறும்.

மேலும் இம்முறை போட்டிகளின் நிறைவில் மாற்றுத்திறனாளிப் பாடகர்களை அரங்கேற்றும் இசை நிகழ்வுகளும் இணைந்து மாற்றுத்திறனாளிகள் விழாவை மேலும் சிறப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.