Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, July 07, 2018

எமக்கான தேசத்தில்................!!!!(ஆகிஷா.$)

Currently online
எமக்கென மட்டும்
ஒரு தேசம் வேண்டும்!!!

அதில் எனக்கேய் எனக்காய்
உன் பாசம் வேண்டும்
ஊடலில் கூடலில்
சில நேசம் வேண்டும்
என் மூச்சாக தினமுந்தன்
வாசம் வேண்டும்.!!!!

மாசங்கள் பத்தாய்
உன்னுயிர் வேண்டும்
மோசமாய் காலங்கள்
கடந்திடினும்
ஆஸ்வாசமாய்
அணைப்புகள் சில வேண்டும்!!!!

வேசங்கள் பல மாறி
முதுமை வேண்டும்
அப்போதும் உன்
சுவாசம் நானாய் வேண்டும்
காலனும் கரைதாண்டி
வருகையிலே
என் மோட்சமும் உன் மடியில்
வேண்டும் வேண்டும்.....!!!!



நன்றி
(ஆகிஷா.$)
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.