Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, July 11, 2018

பாலாஜியை மோசமாக பேசும் மஹத் : டாஸ்க்காக இருக்குமோ? குழப்பத்தில் ரசிகர்கள் !!

Currently online
பிக்பாஸ் 2இல் நாட்கள் செல்ல செல்ல பிரபலங்களின் உண்மை முகங்கள் எல்லாம் வெளியாகிய வண்ணம் உள்ளது.

இந்த நேரத்தில் கடந்த சில நாட்களாக வீட்டில் கோபத்தை வெளிக்காட்டி வருகிறார் மஹத். பாலாஜி கோபத்தை கட்டுப்படுத்த இப்போது மஹத் ஆரம்பித்துள்ளார். இன்று காலை வெளியான புரொமோவில் மஹத் மற்றும் பாலாஜி மோசமாக சண்டை போடுகிறார்கள்.

மேலும் மஹத் அவரது வயதிற்கு கூட மதிப்பு கொடுக்காமல் மோசமாக பேசுகிறார். மிகவும் நெருங்கி பழகிய இவர்கள் இப்படி திடீர் சண்டை போடுவதை பார்த்தால் டாஸ்க்காக இருக்குமோ என்று ரசிகர்கள் கமெண்ட் செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.