Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, July 05, 2018

வடமராட்சி கிழக்குப்பிரதேசத்தின் சகலதுறை கலைஞர்களுக்குமான அறிவித்தல்!

Currently online
வடமராட்சி கிழக்குப்பிரதேச கலைஞர்களின் வருடார்ந்த ஒன்று கூடல் மற்றும் ஆற்றுகை நிகழ்வுக்கான ஏற்பாடு கலாசாரப் பேரவையால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

மணற்காடு தொடக்கம் நாகர்கோவில் (J/418 - J/425) வரையான கலைஞர்களுக்கு 13.07.2018 ஆம் திகதியும்,  செம்பியன்பற்று தொடக்கம் சுண்டிக்குளம் (J/426 - J/435 ) வரையான கலைஞர்களுக்கு 15.07.2018  ஆம்  திகதியும் என இரு நாட்களிற்கு நடாத்த  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே வடமராட்சி கிழக்கு பிரதேசத்தை சேர்ந்த சகல துறை கலைஞர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதுடன் இவை தொடர்பான மேலதிக விபரங்களுக்கு 0773500837 என்ற தொலைபேசி எண் ஊடாகவும் தொடர்பு கொள்ளமுடியும்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.