Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, July 25, 2018

கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை !!

Currently online
பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை ஒன்று வீதியில் கைவிடப்பட்ட நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சிசு தம்புள்ளை – போஹோரன்வெவ பிரதேசத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

வாகன சாரதி ஒருவர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கு அமைய பொலிஸாரால் இன்று காலை மீட்கப்பட்ட குழந்தை சிகிச்சைக்காக தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழந்தை 2 அல்லது 3 நாட்களுக்கு முன்னர் பிறந்திருக்கலாம் எனவும் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாகவும் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.