Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, July 12, 2018

மக்களே விழிப்பாயிருங்கள் ! வெளவால் எச்சங்களுடன் கூடிய உணவுப் பொருட்கள் விற்பனை !!

Currently online
வெதுப்பக உணவுப்பொருட்களில்  வெளவால் எச்சங்கள் காணப்பட்டுள்ளது.  மேலும் பாதுகாப்பற்ற முறையில் வைத்திருந்த அதன் உரிமையாளருக்கு பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச சபைக்கு முன்பாகவுள்ள வெதுப்பகத்தில் இடம்பெற்றுள்ளது. இவ் பொருட்களை விற்பனை செய்யும் விற்பனை நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த பொருட்களில் வெளவால் எச்சங்கள் காணப்பட்டமை தொடர்பில் திடீர் பரிசோதனை மேற்கொண்ட பொதுச்சுகாதார பரிசோதகர்கள் குறித்த உரிமையாளருக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுக்களை பதிவு செய்து நேற்று கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் பதில் நீதவான் ம.கிறேசியன் முன்னிலையில் ஆயர்படுத்தப்பட்டபோது, பத்தாயிரம் தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.