Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, July 09, 2018

பிரபல சிங்கள பாடகி பிரியானி ஜயசிங்க படுகொலை !!

Currently online
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பிரபல சிங்கள பாடகி பிரியானி ஜயசிங்க படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

பாணந்துறையில் உள்ள அவருடைய வீட்டிலிருந்து நேற்று  பிரியானி ஜயசிங்க சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் கொலை செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட ஒரு ஜோடி கத்தரிக்கோலும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. 

கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் பிரியானி ஜயசிங்கவின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

படுகொலை செய்யப்பட்டு உயிரிழந்த பாடகிக்கும், அவரின் கணவருக்கும் இடையில் நீண்டகாலமாக முறுகல் நிலை காணப்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.