Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, July 20, 2018

முச்சக்கரவண்டி – தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து !!!

Currently online
தனியார் பேருந்து வண்டியொன்றும் முச்சக்கரவண்டியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து புத்தளம் மதுரங்குளி பகுதியில் மெர்ஸி லங்கா பாடசாலைக்கு முன்னால்  இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் முச்சக்கரவண்டி சாரதியும், பேருந்து சாரதியும் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.