Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, July 11, 2018

விஜயகலா மகேஸ்வரனிடம் விசாரணை ; சபாநாயகர் உத்தரவு!

Currently online
முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் விடுதலை புலிகள் குறித்து தெரிவித்த கருத்து தொடர்பாக பல சர்ச்சைகள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பாக விசாரணை நடத்துமாறு சபாநாயகர் அறிவுறுத்தியதை அடுத்து சட்டமா அதிபர், பொலிஸ் மா அதிபருக்கு  உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரியக்கிடைத்துள்ளது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.