Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Sunday, July 08, 2018

விழிப்புணர்வுடன் கூடிய உலக சாதனை படைத்த தமிழ் சிறுவன்!

Currently online
பொலித்தீன் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்த யோகாசன முறையில் அரை மணி நேரம் தண்ணீரில் மிதந்தவாறு 11 வயது நிரம்பிய திருவண்ணாமலை சிறுவன் சாதனை படைத்துள்ளார். 

குறித்த சாதனையை திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஏழாம் வகுப்பு மாணவன் சிவகுரு நிகழ்த்தியுள்ளார். 

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது தண்ணீரில் மிதந்துவாறு அரைமணிநேரம் சவாசனம் அல்லது சாந்தியாசனம் செய்து பாலித்தீன் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வுக்காக யோகாசனம் மூலம் கின்னஸ் சாதனை செய்துள்ளார். 

புவியை பெருமளவிற்கு மாசுபடுத்தி வரும் பாலித்தீன் ஒழிப்புக்காக அல்லது பயன்பாட்டினை குறைக்க விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் சிறுவன் மேற்கொண்ட முயற்சி மக்களால்ப் பாராட்டப்பட்டு வருகின்றது. 
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.