Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, July 20, 2018

யாழில் தொடரும் அட்டூழியங்கள் :மீண்டும் ஒரு பெற்றோல் குண்டுத் தாக்குதல் !!!

Currently online
பெற்றோல் குண்டுத் தாக்குதல் சம்பவம் ஒன்று  யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வன்னார்பண்னை பகுதியில் உள்ள  வீடொன்றின் மீது  மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த  இச் சம்பவமானது நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.மூன்று மோட்டார் சைக்கிளில் வாள்களுடன் பிரவேசித்த சிலரே இந்த தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இச் சம்பவம் காரணமாக வீட்டின் சொத்துக்கள் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.