Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, July 12, 2018

யாழ்.போதனா வைத்தியசாலையில் பிரமாண்டமான செலவில் உருவாக இருக்கும் கட்டிடம் !!!

Currently online
யாழ்.போதனா வைத்திய சாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவின் இரண்டாம் கட்ட கட்டிட நிர்மாணப்பணிகளை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளது.

குறித்த இந்தப் பணிகள் 1224.6 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்படவிருப்பதாக காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.
மேலும் இதற்காக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையான கொள்வனவு குழுவின் சிபாரிசுக்கு அமைய யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவின் இரண்டாம் கட்ட நிர்மாண பணிகள் 1224.6 மில்லியன் ரூபாவுக்கு பொறியியலாளர் பணிகள் தொடர்பான மத்திய ஆலோசனை பணியகம் மற்றும் மத்திய பொறியியலாளர் சேவை தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்படவுள்ளது. இதற்காக சுகாதாரம் போஷாக்கு மற்றும் சுதேச வைத்திய துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை கொள்கை ரீதியில் அங்கிகாரம் வழங்கியுள்ளது என்றும் அமைச்சர் மேலும் கூறியமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.