Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, July 11, 2018

போக்குவரத்து குற்றங்களுக்கான அபராதத் தொகை தொடர்பில் சுற்றுநிருபம்!

Currently online
எதிர்வரும் 15ஆம் திகதி முதல் போக்குவரத்து குற்றங்கள் தொடர்பில் விதிக்கப்படும் அபராதத் தொகை அமுலுக்கு வரவுள்ளதாக போக்குவரத்து மற்றும் வீதிப்பாதுகாப்பு தொடர்பான பொலிஸ் அத்தியட்சகர் இந்திக ஹப்புகொட  தெரிவித்துள்ளனர்.

இதனடிப்படையில், 33 விதமான போக்குவரத்துக் குற்றங்கள் தொடர்பில் விதிக்கப்படும் அபராதம் 15ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளதுடன், அதற்காக புதிய தண்டப் பத்திரம் அடங்கிய 1 இலட்சத்திற்கும் அதிக புத்தகங்கள் நாடளாவிய ரீதியில் 489 பொலிஸ் நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கான சுற்றுநிருபம் தற்போது வௌியிடப்பட்டுள்ளதாகவும்  பொலிஸ் அத்தியட்சகர் இந்திக ஹப்புகொட குறிப்பிட்டுள்ளார்
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.