Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, July 25, 2018

மெக்சிக்கோவில் பத்திரிகையாளர் ஒருவர் சுட்டுக் கொலை !!

Currently online
மெக்சிக்கோவில் பத்திரிகையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பத்திரிக்கையாளர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.

மெக்சிக்கோ நாட்டின் கான்கன் நகரில் ரூபன் பாட் என்பவர் இணைய தள பத்திரிகையை நடத்தி வந்தார். 

இந்த நிலையில் நேற்றையதினம் அவரை சுற்றி வளைத்த மர்ம நபர்கள் ரூபனை சரமாரியாக சுட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இது குறித்து பொலிஸார் வழக்கு பதிவு செய்து அந்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.