Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, July 12, 2018

உலகக் கிண்ண கால்பந்து தொடர் : இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியுடன் குரோஷியா !!!

Currently online
ரஷ்யாவில் நிகழும் உலகக் கிண்ண கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை 2:1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய குரோஷியா இறுதிப் போட்டிக்குள் நுழையும்   வாய்ப்பை  பெற்றிருந்தது.

இதன்படி, எதிர்வரும் 15ம் திகதி இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியுடன் குரோஷியா அணி மோத உள்ளது.

மேலும் உலக கிண்ண கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் குரோஷியா முதல் முறையாக நுழைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.