Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, July 24, 2018

யாழில் பாடசாலை ஆசிரியரின் பணப்பை திருடர்களால் பறிப்பு !!!

Currently online
பாடசாலை ஆசிரியை ஒருவரின் பணம் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டைப் பகுதியில் வைத்து திருடர்களால் பறித்துச் செல்லப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார்.

குறித்த ஆசிரியை வட்டுக்கோட்டைப் பகுதியிலுள்ள வங்கி ஒன்றில் பணம் எடுத்துக்கொண்டு சென்ற நிலையிலேயே  பணம் பறிக்கப்பட்டுள்ளது.

இந்த் ஆசிரியை சென்றுகொண்டிருந்தபோது அவரின் பின்னால் வந்த திருடர்கள் அவரது பணம் வைத்திருந்த பையை பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர். 
மேலும் இதனையடுத்து குறித்த கொள்ளையர்கள் அப்பகுதி இளைஞர்களால் விரட்டிச் செல்லப்பட்டபோதும் ஓடித் தப்பியுள்ளனர் என தெரியவருகிறமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.