Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, July 09, 2018

பெற்ற மகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய கொடூர தந்தை !!

Currently online
மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

புங்குடுதீவு 2ம் வட்டாரத்தில் வசித்து வரும் குறித்த நபர் மதுபோதையில் வீட்டுக்கு வந்து 9 வயதான மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார். இந்த சம்பவம் சில தினங்களாக நடந்து வந்துள்ளது. 

இந்த நிலையில் சிறுமியின் தாயார் குறித்த தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
   
குறித்த முறைப்பாட்டை அடுத்து பொலிஸாரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுமி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.