Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, July 31, 2018

பாலாஜி மீது குப்பையை கொட்டிய ஐஸ்வர்யா ; அதிர்ச்சியில் போட்டியாளர்கள் !!

Currently online
பிக்பாஸ் வீட்டில் நாளுக்கு நாள் ஐஸ்வர்யாவின் கொட்டம் அதிகமாகி கொண்டே போகிறது. 

இன்று வெளியான முதலாவது புரமோ வீடியோவில் 'பாலாஜியை வெச்சு செய்வேன்' என்று கூறிய ஐஸ்வர்யா, குப்பை தொட்டியில் உள்ள குப்பையை பாலாஜி மீது கொட்டுகிறார். பாலாஜி கண்ணீருடன் அமைதியாக உள்ளார்.  

பாலாஜி என்னதான் தவறு செய்திருந்தாலும், அவரது வயதுக்கு கூட மதிப்பளிக்காமல் ஐஸ்வர்யா செய்த காரியம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சாதாரணமாகவே ஐஸ்வர்யாவின் ஆட்டம் அதிகம் இருக்கும் இந்த நிலையில் அவருக்கு தலைவி பட்டமும் கொடுக்கப்பட்டுள்ளதால் அவரது ஆட்டம் உச்சகட்டத்தை அடைந்துள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.