Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Sunday, July 22, 2018

நாளை ஜனாதிபதி தலைமையில் களு கங்கையில் நீரை பாய்ச்சும் வைபவம்!

Currently online
களு கங்கையில் நீரை பாய்ச்சும் வைபவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ளது.

மேலும் மஹாவலி அபிவிருத்தி திட்டத்தின் இறுதிக் கட்டமான மொரக ஹந்த திட்டத்தின் கீழ், நிர்மாணிக்கப்படும் ஐம்பெரும் நீர்த்தேக்கத்தின் இறுதி நீர்த்தேக்கம் இதுவாகும்.

இதன் மூலம் 84 ஆயிரம் ஹெக்டெயர் நிலப்பரப்புக்கு மேற்பட்ட காணியில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேவையான நீர்ப்பாசனத்தை வழங்க முடியும் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.