Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, July 16, 2018

ஜனாதிபதியின் முடிவுக்கு எதிர்ப்பை வெளியிடவுள்ள ஐரோப்பிய ஒன்றியம் !!

Currently online
ஐரோப்பிய ஒன்றியம், மரண தண்டனை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எடுத்துள்ள முடிவுக்கு எதிர்ப்பை வெளியிடவுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இராஜதந்திர தூதரகங்களை கோடிட்டு ஆங்கில ஊடகம் ஒன்று இதனைக் குறிப்பிட்டுள்ளது
   
இது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் தமது கரிசனையை இலங்கைக்கு தெரியப்படுத்தும். ஐரோப்பிய ஒன்றியத்தை பொறுத்தவரையில் அது மரண தண்டனைக்கு எதிரான கொள்கையை கொண்டிருக்கிறது. 

இந் நிலையிலேயே இலங்கைக்கும் தமது நிலைப்பாட்டை அது அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.