Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, July 30, 2018

சட்டவிரோதமாக மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது !!!

Currently online
வீடொன்றுக்குள் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டு வந்த நான்கு பேரை பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் பொகவந்தலாவ கெம்பியன் மேற்பிரிவுக்குட்பட்ட தோட்டப்பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

பொகவந்தலாவ பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி கே.சி.தர்மபிரிய தலைமையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, குறித்த தோட்டப் பகுதியில் உள்ள வீட்டுக்குள் கதவுகளை மூடி, நீண்டகாலமாக இந்த சட்ட விரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டமை தெரியவந்தது.

இதையடுத்து மாணிக்கல் அகழ்வுக்குப் பயன்படுத்தபட்ட உபகரணங்களை மீட்டதுடன், நான்கு நபர்களையும் கைது செய்துள்ளனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.