Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, July 13, 2018

பயணம்..........!!! பாரதி மைந்தன்

Currently online
பேரூந்தில் சிறு பயணம் ஒன்று 
நாகரீக மோகம் கொண்ட உலகினிலே 
சிந்திக்க வைத்து சென்றது என்னை

பேரூந்துந்தினிலே இயற்கையை இரசித்த வண்ணம் பயணம் 
அழகாய் வந்து இணைந்தார்கள் பயணத்தில்
செல்லமாய் மாணவ மணிகள் சில
அருகினிலே நாகரீக மோகத்தின் தாண்டவம் 
பச்சிளம் பிள்ளைகள் இருப்பது அறியாமல்

காதல் செய்யும் இடமா இது 
புரிய வில்லை நாகரீக வளர்ச்சியை 
வளரும் பிள்ளைகளை சீரழிக்கும் காதல்

கட்டியனைக்க வீடு இல்லையா உங்களுக்கு 
பேரூத்து தான் கிடைத்ததா சொல்லுங்கள் 
பிஞ்சு மனங்களில் நச்சை விதைக்கின்றீர்கள் 
உணர்வுகளின் வலைகளில் நீங்கள் சிக்கியே

உணருங்கள் பயணத்தின் புனிதம்தனை நீங்களும்
சீரழிக்காமல் சமூகத்தை காப்பது கடமை 
என்று எண்ணியே பயணிக்க வாருங்கள்

        நன்றி 
பாரதி மைந்தன்
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.