Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, July 28, 2018

யாழில் பல பகுதிகளில் இன்று மின் தடை!

Currently online
யாழ்.குடா நாட்டின் சில பகுதிகளில்  இன்று சனிக்கிழமை (28.07.2018) மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை  மின்சார சபையின் வடமாகாணப்  பிரதிப்  பொது  முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு,  புனரமைப்பு                              மற்றும் கட்டுமானப் பணிகளுக்காகவே  குறித்த   இடங்களில்  மின்  தடைப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் படி இன்று காலை- 08.30 மணி முதல் மாலை-05.30 மணி வரை தாவடி, பிள்ளையார் கோவிலடி, வன்னிய சிங்கம் வீதி, தாவடி பாடசாலை லேன், பத்தானை, யுவசக்தி வீதி, அண்ணாமலை வீதி, சுதுமலை, மலை வேம்படி, சின்மயா பாரதி பாடசாலை வீதி, மாப்பியன் வீதி, கூளாவடி வீதி ஆகிய பிரதேசங்களில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.