Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, July 24, 2018

பருத்தித்துறை கடல் பரப்பில் மாணவர் ஒருவர் பலி!

Currently online
பருத்தித்துறை கடல் பகுதியில் படகு செலுத்தி விளையாட முயற்சித்த பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மாணவர்கள் மூவர் படகு செலுத்தி விளையாட முயற்சித்த நிலையில் அவர்கள் ஓட்டிய படகு திடீரென கவிழ்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த படகு கவிழ்ந்ததனை அவதானித்த மீனவர்கள் சிலர் மாணவர்களை காப்பாற்றி வைத்தியசாலையில் அனுமதித்துள்ள போதிலும்,  14 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதுடன் மற்றைய இருவரும் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

குறித்த விடையம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.