Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, July 23, 2018

தேசிய ரீதியில் சாதனை படைத்துள்ள கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவர்கள் !!!

Currently online
தேசிய ரீதியில் 2018 நடைபெற்ற கணித விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டிகளில் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மாணவர்களான கி.பானுஜன் மற்றும் பி.நித்திலன் ஆகியோர் வெற்றி பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளனர். 

தேசிய மட்ட விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் தேசிய ரீதியில் கி.பானுஜன்,  11 வது இடத்தையும் தமிழ் பாடசாலைகளுக்கிடையில் 4 வது இடத்தையும் பெற்றுக்கொண்டார்

பன்னாட்டு கணித ஒலிம்பியாட் போட்டிகளில் பங்குபெற்றுவதற்க்கான போட்டியில் பி.நித்திலன், தேசிய ரீதியில் 44 ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.