Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, July 20, 2018

கடைசி டெஸ்ட் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி !!

Currently online
இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்பில் இன்று இடம்பெறுகின்றது.

குறித்த போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளதோடு, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. மேலும் காலியில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்காவை 278 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இலங்கை அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.