Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, July 17, 2018

செந்தில் கணேஷுக்கு கிடைத்த வாய்ப்பு !!

Currently online
சூப்பர் சிங்கர் 6வது சீசனின் வெற்றியாளராக உயர்ந்துள்ளவர் செந்தில் கணேஷ்.

வெற்றி பெறுவோர்க்கு ஏ.ஆர். ரகுமான் இசையில் பாடும் வாய்ப்பு உள்ளது என்பது நமக்கு தெரிந்த விஷயம். 

அதற்குள் செந்திலுக்கு வேறொரு இசையமைப்பாளர் படத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

சிவகார்த்திகேயன் நடிக்கும் சீமராஜா படத்தில் டி.இமான் இசையில் செந்தில் கணேஷ் ஒரு பாடல் பாட இருக்கிறாராம். 

இதனை டி.இமான் அவர்களே டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.


jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.