Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, July 16, 2018

கோதுமை ரவை வெங்காய தோசை செய்வது எப்படி ??

Currently online
தேவையான பொருட்கள் :
கோதுமை ரவை – 1 கப்
தோசை மா – 1 கப்
உப்பு – தேவையான அளவு
வெங்காயம் – 2
ப.மிளகாய் – 2

செய்முறை :

வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

தோசை மாவில், கோதுமை ரவையை போட்டு சிறிது உப்பு, வெங்காயம், ப.மிளகாய், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கரைத்து 1 மணிநேரம் வைக்கவும்.

தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் இந்த மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

சத்தான சுவையான கோதுமை ரவை வெங்காய தோசை ரெடி.

குறிப்பு : இந்த தோசைக்கு சட்னி அல்லது சாம்பார் நன்றாக இருக்கும்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.