Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, July 20, 2018

இலங்கை வந்தடைந்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன !!

Currently online
இத்தாலி மற்றும் ஜோர்ஜிய நாடுகளுக்கான விஜயத்தை நிறைவு செய்துகொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குழுவினர் இன்று காலை நாடு திரும்பியுள்ளனர். 

கடந்த 14ம் திகதி ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்ற நிலையில் இன்று காலை நாடு திரும்பியுள்ளனர். 

ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் கட்டார் விமான நிறுவனத்துக்கு சொந்தமான கியூ.ஆர். 664 என்ற விமானம் மூலம் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.