Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, July 13, 2018

தாய்லாந்து பிரதமர் - ஜனாதிபதி மைத்திரிபால சந்திப்பு !!

Currently online
தாய்லாந்து பிரதமர் பிரியுட் சான்ஓச்சா இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று மாலை இலங்கை வந்தடைந்தார் .

இந்த நிலையில் நேற்று மாலை தாய்லாந்து பிரதமர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்துள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகைத்தந்த தாய்லாந்து பிரதமருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

இன்று தாய்லாந்து பிரதமர் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அலரிமாளிகையில் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.