Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, July 24, 2018

பிக்பாஸ் வீட்டில் ஒருவரோடு ஒருவர் மோதிக்கொள்ளும் போட்டியாளர்கள் !!!

Currently online
இன்றைய தினம் வெளியான முதல் புரமோ வீடியோவில் ஐஸ்வர்யா, ரித்விகாவுடன் சண்டை போடுகிறார். 

இந்த சண்டையை சிறையில் இருக்கும் பார்த்து கொண்டிருக்கும் மகத், பிக்பாஸூக்கு நன்றி கூறுகிறார். நல்ல வேளை என்னை சிறையில் அடைத்தீர்கள் பிக்பாஸ், இந்த நேரம் மட்டும் நான் அங்கு இருந்தால் ஃபயர் ஆகியிருப்பேன் என்று கூறுகிறார்.

ஐஸ்வர்யாவும் ரித்விகாவும் என்ன காரணத்திற்காக சண்டை போடுகிறார்கள் என்பது புரமோவில் சரியாக தெரியவில்லை. 

இந்த நிலையில் 2வது புரமோ வீடியோவில் மும்தாஜூம் ஜனனியும் சண்டை போட்டு கொள்கின்றனர்.

ஷாரிக் குறித்து என்ன பேசினாய் என்று மும்தாஜ், ஜனனியிடம் கேட்க, அதற்கு கத்தி பேசற வேலையெல்லாம் எங்கிட்ட வேணாம் என்று மும்தாஜிடம் ஜனனி கோபமாக கூற, அதற்கு மும்தாஜ் மேலும் பயங்கரமாக கத்துகிறார். அப்போது ஜனனி காதில் விரலை வைத்து கொண்டு அங்கிருந்து மெதுவாக செல்கிறார். இதனால் மும்தாஜூக்கு மேலும் கடுப்பாகின்றது. 

பிக்பாஸ் வீட்டில்  தினமும் ஏகப்பட்ட சண்டைகள். சண்டையில் கலந்து கொள்ளாத போட்டியாளர்களே இல்லை எனலாம். அந்த அளவுக்கு பிக்பாஸ் ரைட்டர்களின் ஸ்கிரிப்ட் உள்ளது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.