Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, July 06, 2018

பெற்றோல், டீசல் விலை உயர்வு !!!

Currently online
எரிபொருளின்  விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று  நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

இதன்படி ஒக்ரேன் 92 ரகப் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 8 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

தற்போது 137 ரூபாவாக விற்கப்படும் பெற்றோல் லீற்றரின் புதிய விலை 145 ரூபாவாகக் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஒக்ரேன் 95 ரகப் பெற்றோலின் விலையும் 7 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 155 ரூபா என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும்  சுப்பர் டீசலின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதின் புதிய விலை 129 ரூபா என்று தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.