Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, July 24, 2018

தனஞ்சய தலைமையில் ஒருநாள் பயிற்சி போட்டிக்கு தயாராகும் இலங்கை அணி !!

Currently online
எதிர்வரும் 26ம் திகதி தென்னாப்பிரிக்க அணியுடன் பீ.சரா ஓவல் மைதானத்தில்  நடைபெறவுள்ள பயிற்சி ஒருநாள் போட்டிக்கான இலங்கை அணியினை கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை மூலம் வெளியிட்டுள்ளது.

இலங்கை அணி – தனஞ்சய டி சில்வா (தலைவர்), திமுத் கருணாரத்ன, தசுன் ஷானக, ஷெஹான் ஜெயசூரிய, அசேல குணரத்ன, மினோத் பானுக, இசுறு உதான, பிரபாத் ஜெயசூரிய, அசித பெர்னாண்டோ, பினுர ப்ரனாந்து, நிஷான் பீரிஸ்

மேலும் மேலதிக வீரர்களாக – லஹிறு மிலந்த, லசித் எம்புல்தேனிய, ஷெஹான் மதுஷங்க. இணைக்கப்படவுள்ளனர்.


jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.