குறித்த சம்பவத்தில் 50 வயதான பெண்ணொருவரும் 58 வயதான ஆணொருவருமே மரணித்தனர்.
ஜம்பட்டா வீதி பகுதியில் இரு குழுக்களுக்குள் நிகழும் முரண்பாடே இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு காரணம் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.