Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, July 06, 2018

முதன்முதலாக யாழில் காய்த்து குலுங்கும் அபூர்வ பேரீச்சை மரம் !!!

Currently online
யாழ்ப்பாணத்திலும்  மத்திய கிழக்கு நாடுகளைப் போன்று பேரீச்சம்பழ மரம் ஒன்று அதிக பழங்களை கொண்டு  காய்ந்துள்ளது.

காரைநகர் திக்கரை முருகமூர்த்திகோவில் வீதியில் உள்ள வீடொன்றில் உள்ள பேரீச்சம் பழ மரத்திலேயே இந்த அபூர்வ நிகழ்வு ஏற்பட்டுள்ளது.

நீண்ட காலமாக யாழ்ப்பாணத்தில் பல்வேறு பகுதிகளில் பேரீச்சை மரம் வளர்ந்து வருகின்ற போதிலும், அவை எதுவும் காய்ந்து குலுக்கவில்லை.

இருப்பினும்  பேரீச்சை மரம் காய்ந்து குலுக்குவது முதன்முதலாக காரைநகர் பகுதியில் இடம்பெற்றிருப்பது அந்தப் பகுதி மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இலங்கை போன்ற பருவக்காற்று மழைக் காலநிலை நிலவுகின்ற நாடுகளில் பேரீச்சை காய்த்துப் பழுப்பது அபூர்வமான நிகழ்வு என பலரும் கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.