Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, July 13, 2018

கடல் வழியாக இந்தியாவிற்கு கடத்திச் செல்லப்பட்ட தங்கம் பறிமுதல் ; மூவர் கைது !!

Currently online
இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு கடத்திச் செல்லப்பட்ட பெருந்தொகையான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடல் வழியாக இலங்கையில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 16 கிலோ கிராம் தூய தங்கமும், 1.83 கிலோ கிராம் உலோக கலப்படமுள்ள (சாதாரண) தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.