Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Sunday, July 08, 2018

சர்கார் படத்தின் வியாபாரம் இத்தனை கோடியா???

Currently online
இளைய தளபதி விஜய் நடித்துள்ள சர்கார் படம் திபாவளிக்கு வர உள்ளது. இதன் எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் உள்ளது. 

சர்க்கார் படம் பர்ஸ்ட் லுக் வந்த உடன் விஜய் இளைஞர்களை கெடுக்கும் விதமாக புகைபிடிப்பது போன்ற காட்சிகளில் நடித்துள்ளார் இதை நீக்க வேண்டும் என பலபேர் எதிர்த்தனர். எனினும் விஜய் ரசிகர்களோ இதை பொருட்படுத்தாமல் கொண்டாடி வருகின்றனர்.

தற்போது இப்படத்தின் வியாபாரம் நடந்து வருகிறது. இப்போது வரை இதன் மதிப்பு 105 கோடி வரை பேசப்பட்டு வருகிறது. இன்னும் நாட்கள் இருப்பதால் இப்படத்தின் மதிப்பு உயர்க் கூடும் என்பதால் படக்குழுவினர் மற்றும் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.